News December 11, 2025

நீலகிரி: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

நீலகிரி மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 13, 2025

உதகை அருகே அரசு பேருந்து விபத்து!

image

நீலகிரி: உதகையிலிருந்து பெந்தட்டி கிராமம் நோக்கி 40 பேருடன் சென்ற பேருந்து, பாரஸ்ட் கேட் பகுதியில் எதிரே வந்த லாரிக்கு இடம் கொடுக்கும் போது அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மின்கம்பம் பேருந்தின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News December 13, 2025

அருவங்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!

image

குன்னூர், பழைய அருவங்காடு பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சமீபகாலமாக இங்குள்ள வளர்ப்பு நாய்கள் மாயமான நிலையில், அவற்றை சிறுத்தை வேட்டையாடி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையின் தொடர்ச்சியாக, மீண்டும் இரவு நேரத்தில் இப்பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அங்கிருந்த பாத்திரங்களையும் உருட்டிவிட்டு சென்றுள்ளது.

error: Content is protected !!