News August 16, 2025

நீலகிரி: டிஜிட்டல் பயிர் சர்வே பணி!

image

நீலகிரி மக்களே, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் பயிரிடப்பட்டுள்ள பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்ய விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இந்த பணியை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு ஒரு புல எண்ணிற்கு ரூ.20 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News March 3, 2026

நீலகிரி: தேர்வு இல்லாமல் அரசு வேலை! சூப்பர்வைசர் பணி

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

நீலகிரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு! CLICK & APPLY

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். SHARE IT.

News March 3, 2026

BREAKING நீலகிரிக்கு முதல்வர் அறிவித்தார்!

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது என அதில் இடம் பெற்றுள்ளது.

error: Content is protected !!