News November 7, 2025
நீலகிரி: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

நீலகிரி மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <
Similar News
News February 10, 2026
நீலகிரி: வாக்காளர்கள் கவனத்திற்கு

நீலகிரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News February 10, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் புதுப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 5,000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ. 8,000 செலுத்த வேண்டும். கூடுதல் பிரிவுகள் தொடங்கவும் இதில் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.
News February 9, 2026
நீலகிரி மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

நீலகிரி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://nilgiris.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


