News April 30, 2024

நீலகிரி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 28, 2025

தலைக்குந்தா அருகே விபத்து

image

நீலகிரி மாவட்டம் உதகை-கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் கார் விபத்து. கேரளாவில் இருந்து ஊட்டியை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் காலையிலேயே தலைகுந்தா சென்று உறைபனியை பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் பிரேக்குக்கு பதிலாக எக்ஸ்லெட்டர் அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மழை நீர் கால்வாயில் மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர்.

News December 28, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!