News September 4, 2025

நீலகிரி: சோலாடா பள்ளி தலைமை ஆசிரியைக்கு விருது

image

தமிழக கல்வித்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, இந்த ஆண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை பியூலா ரோஸ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான இந்த உயரிய விருது, அவரது சிறப்பான கல்விச் சேவைக்காக வழங்கப்படுகிறது.

Similar News

News September 4, 2025

நீலகிரியில் இலவசமாக செடி, விதை பெற அழைப்பு!

image

நீலகிரி மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க<> இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க

News September 4, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (செப். 3) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் குறித்த விவரங்களையும், அவசர உதவிக்கான தொடர்பு எண்களையும் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த விவரங்களில், உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம்பெற்றுள்ளன.

News September 3, 2025

நீலகிரியில் ரூ.1க்கு வாங்கலாம்!

image

நீலகிரி மாவட்டத்தில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 4ஜி சேவையை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரூ.1க்கு பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இத்திட்டம் செப்.15ம் வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் மனோஜ் தெரிவித்துள்ளார். இதை மற்றவருக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!