News August 10, 2024
நீலகிரி செவிலியருக்கு அமைச்சர்கள் பாராட்டு

உதகையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலா துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் இன்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது அமைச்சர்கள் , வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
தன்னலம் கருதாமல் முதலுதவி சிகிச்சை வழங்கிய செவிலியர் சபீனாவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்து, கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.
Similar News
News February 22, 2026
நீலகிரி: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

நீலகிரி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!