News September 14, 2025
நீலகிரி: செப்.19ல் வேலை வாய்ப்பு முகாம்!

கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004, 7200019666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். SHAREIT
Similar News
News September 14, 2025
நீலகிரியில் முதியவரை தாக்கிய யானை!

நீலகிரி கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி சரக எல்லைக்குட்பட்ட தெப்பக்காடு தேக்குபாடி பகுதியில் வசிப்பவர் மதன்குமார் (80). இன்று விடியற்காலை 3:30 மணிக்கு சிறுநீர் கழிக்க வீட்டிற்கு வெளியே சென்ற போது, யானை தாக்கியதில் காயமடைந்தார். அவரை உடனடியாக கார்குடி வனவர் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
News September 14, 2025
நீலகிரி: திருடப்பட்ட பணத்தை மீட்பது ஈஸி!

நீலகிரி மக்களே உங்களுடைய யுபிஐ, வங்கி கணக்கு, ஆன்லைனில் பணம் மோசடி நடந்தது தெரிந்தால், திருடிய மர்ம கும்பலின் வங்கி கணக்கிற்கு மாறிய பணத்தை அவர்களால் எடுக்க முடியாமல் செய்ய முடியும். அதற்கு நீங்கள் 24 மணி நேரத்திற்கு 1930 இந்த எண்ணில் புகார் அளிக்கவும். மேலும், https://cybercrime.gov.in/ என்ற முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு உடனடியாக ஷேர் செய்யவும்.
News September 14, 2025
நீலகிரி மக்களே சொத்து, குடிநீர் வரி இனி சுலபம்!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <