News September 27, 2025
நீலகிரி: சிறுத்தை நடமாட்டம் மக்கள் ஷாக்!

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதிலும் வனவிலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் உலாவுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். குன்னூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று கம்பீர நடை போட்டு நடந்து செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வெளியாகியுள்ளது.
Similar News
News January 7, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜன.06) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த உதவி எண்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.