News May 3, 2024
நீலகிரி சிம்ஸ் பூங்கா சிறப்புகள்!

குன்னூரில் உள்ள தாவரவியல் பூங்கா, 12 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இதை ஜே.டி. சிம்ஸ் மற்றும் மேஜர் முர்ரே ஆகியோரால் 1874 துவக்கப்பட்டதாகும். இதில் இயற்கையாக மரங்கள், செடிகள், புதர்கள் வளர்க்கப்பட்டன. அதனுடன் இப்பூங்காவில் உலகம் முழுவதுமிருந்து அரிய வகை தாவரங்களும் கொண்டுவரப்பட்டன. இந்தப் பூங்காவில் 85 குடும்பங்களைச் சேர்ந்த, 1000க்கும் மேற்பட்ட இனத்தாவரங்கள் இங்கு பாதுகாத்துப் பராமரிக்கப்படுகிறது.
Similar News
News January 6, 2026
நீலகிரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

நீலகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!
News January 6, 2026
நீலகிரி: Spam Calls பிரச்சனையா! இத பண்ணுங்க

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும். நீலகிரி மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.
News January 6, 2026
நீலகிரி: ஜன.8 முதல் ரூ.3,000 ரொக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படவுள்ளது. இந்தநிலையில் இதற்கான டோக்கன் விநியோகம் இன்று நீலகிரியில் துவங்கியுள்ளது. டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஜன.08ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தனர். சந்தேகங்களுக்கு 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.


