News October 24, 2024

நீலகிரி: சாலை அமைக்க இடம் வழங்கிய பொதுமக்கள்

image

நீலகிரி: தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3ஆம் வார்டு மற்றும் 10ஆம் வார்டுக்குட்பட்ட பகுதிகளில், புதிதாக சாலை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சாலை அப்பகுதி மக்களின் பட்டா நிலங்களின் வழியாக செல்ல உள்ளதால், அப்பகுதி மக்கள் சாலை அமைப்பதற்காக தங்களது நிலத்தினை வழங்கினார்கள். அதற்கான ஆவணங்களை வார்டு உறுப்பினர்கள் எமி போல், ரம்சீனா ஆகியோர் தலைவர் வள்ளியிடம் வழங்கினார்கள்.

Similar News

News January 31, 2026

ரூ.1லட்சம் பரிசு: அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

image

திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி மாநில அளவிலான விருதினை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது பெற விரும்பும் நபர்கள் வரும் பிப்.18ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.1 லட்சம் காசோலை (ம) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

News January 31, 2026

நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!