News August 26, 2024
நீலகிரி: கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள்

உபதலை சாய் நிவாஸ் ஆனந்தாமிர்தம் அரங்கில் இன்று காலை முதல் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஜல அபிஷேகம், திரவியங்கள் அபிஷேகம் உட்பட பூஜைகள் நடக்கின்றன. காலை 11 மணிக்கு சுவாமி தத்வன சைத்தன்யா மற்றும் பால வித்யா விகாஸ் குழந்தைகளின் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஷ்டமி சிறப்பு பக்தி பாடல்கள் நடைபெறுகிறது. மதியம் 1.40 மணிக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.
Similar News
News April 3, 2026
நீலகிரி: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

நீலகிரி மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <
News April 3, 2026
மத்திய அமைச்சரின் நீலகிரி வழக்கு ரத்து!

2024 மக்களவை தேர்தலின் போது, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட அமைச்சர் எல்.முருகன் மீது அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக இரு வழக்குகள் பதியப்பட்டன. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
News April 3, 2026
கூடலூர் சோதனை சாவடியில் ரூ. 22.82 லட்சம் பறிமுதல்

கூடலூர்-கர்நாடக எல்லையில் உள்ள கக்கன்நல்லா சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் நோக்கி சென்ற காரிலிருந்து ரூ. 22.82 லட்சம் ரொக்க பணம் கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கூடலூர் கோட்டாட்சியர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.


