News May 7, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 9498111140, 0423-2223839 ▶️நீலகிரி துணை காவல் கண்காணிப்பாளர் – 9498178146, 0423-2223840 ▶️ உதகை டிஎஸ்பி – 9840579660, 04232223811 ▶️ தேவாலா டிஎஸ்பி – 9498176831 04262-260324 ▶️ உதகை ஊரகம் – 04232223829 ▶️ குன்னூர் டிஎஸ்பி – 8248442155, 04232221834 ▶️கூடலூர் – 9486802100 04262261227. இந்த பயனுள்ள தகவலை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News May 7, 2025
குன்னூரில் – மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து

குன்னூரில் – மேட்டுப்பாளையம் செல்லும் மலை பாதையில் பர்லியார் அருகே இன்று வேகமாக சென்ற கார் இன்னொரு காரின் மீது மோதி சிறு விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.
News May 7, 2025
கூடலூர் முதியவருக்கு ஆயுள் தண்டனை

2023 அக்டோபர் 18-ஆம் தேதி கூடலூரை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முதியவர் பாலில் துன்புறுத்த அளித்தாக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
News May 7, 2025
ஊட்டி அரசுமருத்துவமனையில் வேலை வாய்ப்பு

ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக 1 ஐடி கோடினேட்டா், 1எக்கோ டெக்னீஷியன் ,4 டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 21 முதல் 45.சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்ப முகவரி: முதல்வா், நிா்வாக அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்து நகா், உதகை 643005.(ஷேர் செய்யுங்கள்)