News January 7, 2026
நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்ட கால்நடை பண்ணைக்கு நல்ல தரம் உள்ள உலர் தீவனம் (வைக்கோல்) மாதம், 25 மெட்ரிக் டன் வீதம், 10 மாதங்களுக்கு தேவைப்படுகிறது. தீவனம் வழங்க விரும்புவோர் வரும் 8ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் டெண்டரில் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், அலுவலக நாட்களில் காலை 10:30 மணி முதல் மாலை 2:30 மணி வரை ஏல விபரங்களை பெற்று கொள்ளலாம். விவரங்களுக்கு, 80722 31345 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 8, 2026
நீலகிரியில் அரசுநிலங்களை மீட்க வேல்முருகன் எம்.எல்.ஏ வழக்கு

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த மகா வீர் பிளான்டேஷன்ஸ் என்ற தனியார் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3500 ஏக்கர் அரசு நிலங்களை மீட்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.