News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

Similar News

நீலகிரி: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

நீலகிரி மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு<> கிளிக்<<>> செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!