News December 19, 2025
நீலகிரி: ஊர்காவல் படையில் சேர அரிய வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு பட்டபடிப்பு படித்த (21-50) வயதுகுட்பட்ட பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இது கவுவரபதவி என்பதால் ஊதியம் வழங்கபட மாட்டாது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், சுயவிவர குறிப்பை காவல் கண்காணிப்பாளர், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு டிச25க்குள் அனுப்புமாறு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்நிஷா தெரிவித்து உள்ளார்.
Similar News
News December 23, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்களின் புகார்கள், சந்தேகங்களுக்கு, சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் டிச.29ம் தேதி, நடைபெறுகிறது. கூடலூர், கோத்தகிரி துணை அஞ்சலகங்களில் நடக்கும் இந்த முகாமில், விண்ணப்பங்கள், விபரங்கள், பாலிசி திருத்தம், புதுப்பித்தல் மற்றும் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்க்கலாம் என, நீலகிரி மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
News December 23, 2025
நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த <