News April 5, 2026

நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>’Tamil Nilam’<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

Similar News

News April 11, 2026

கூடலூர்: அரசு ஊழியர் மீது மோதிய அரசு பேருந்து!

image

கூடலூர் தாலுகா பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (51) நாடுகாணி வனச்சரகத்தில் வன ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சுப்பிரமணி டூவீலரில் நாடுகாணிக்கு சென்று கொண்டிருந்தார். மரப்பாலம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, கூடலூரில் இருந்து பந்தலூர் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென சுப்பிரமணி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தவரை மீட்டு கூடலூர் GH-ல் சேர்த்தனர். தேவாலா போலீசார் விசாரணை.

News April 11, 2026

அறிவித்தார் நீலகிரி மாவட்ட கலெக்டர்!

image

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை பணிகளின்படி, மாவட்டத்தில் தற்போது மொத்தம் 5,52,006 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். புதிய வாக்காளர்களாக உதகை தொகுதியில் 1,401 பேரும், கூடலூர் தொகுதியில் 1,510 பேரும், குன்னூர் தொகுதியில் 1,962 பேரும் என மொத்தம் 4,873 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!