News January 7, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜன.06) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த உதவி எண்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.

Similar News

News April 5, 2026

நீலகிரி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

நீலகிரி: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் செய்து<<>> Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

News April 5, 2026

கூடலூர்: இளைஞர் விபரீத முடிவு!

image

கூடலூரை சேர்ந்த ஜீவன் (31) கோவையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பவ்யா. இருவருக்கு தகராறு ஏற்பட்டதால் பவ்யா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதற்கிடையில் ஜீவன் தற்கொலை செய்யப்போகிறார் அவரது நண்பர் அசோக் என்பவர் பவ்யாவிற்கு தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்த பவ்யா பார்த்தபோது, வீட்டில் ஜீவன் தூக்கிட்டு இறந்ததை கண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை.

error: Content is protected !!