News February 23, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.22) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Similar News

News February 25, 2026

நீலகிரி மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT…

image

1. உதகை – 0423-2442433
2. குன்னூர் – 0423-2206102
3. கோத்தகிரி – 04266-271718
4. குந்தா – 0423-2508123
5. கூடலூர் – 04262-261252
6. பந்தலூர் – 04262-220734
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 25, 2026

உதவி அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு: ஆட்சியர்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆடியோலாஜிஸ்ட், தெரபிக் அசிஸ்டன்ட், எம்டிஎம், கவுன்சிலர், ரேடியோகிராபர், மற்றும் மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. www.nilgiris.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

News February 25, 2026

நீலகிரி: இனி உங்க Whatsapp-ல் ஆதார் கார்டு!

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!