News February 17, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவித்துள்ளனர். மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர். அல்லது 100 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 17, 2026
நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
நீலகிரி: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

நீலகிரி மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 650 Assistant (உதவியாளர்) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News February 17, 2026
நீலகிரி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <


