News February 16, 2026

நீலகிரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News February 17, 2026

நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 17, 2026

நீலகிரி: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

நீலகிரி மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 650 Assistant (உதவியாளர்) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து வரும் மார்ச்.08ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 17, 2026

நீலகிரி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 1800-599-5950 அழைக்கவும். இத்தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்

error: Content is protected !!