News November 16, 2024

நீலகிரி இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் (16.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.

Similar News

News March 1, 2026

நாளை பிளஸ் டூ தேர்வு: புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில்; நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வுகள் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருப்பின் முதன்மை கல்வி அலுவலர் 9788859030, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் 9789773507, நேர்முக உதவியாளர் (மேல்நிலை) 6380075043, நேர்முக உதவியாளர் (இடைநிலை) 8778641230, கண்காணிப்பாளர் 6380734580, பிரிவு எழுத்தர் 9787554038 என்ற எண்களில் அழைக்கலாம்.

News March 1, 2026

நீலகிரி: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0423-2449250 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News March 1, 2026

நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நீலகிரி மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வந்து விடுவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!