News November 21, 2024

நீலகிரி: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ நீலகிரிக்கு குடியரசுத் தலைவர் வருகை ➤ தேயிலை வாரிய கல்வி உதவித்தொகை விண்ணப்பம் நிறுத்தம் ➤ ஊட்டி பூண்டு திடீர் விலை வீழ்ச்சி ➤ ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் வெளி ஆட்கள் நுழைய தடை ➤ விதிமீறி வெட்டப்படும் சில்வர் ஓக் மரங்கள் ➤ கூடலூரில் சாலையை சீரமைத்த ஓட்டுநர்கள் ➤ மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது ➤ தேவாலாவில் சுகாதார துறை கள ஆய்வு ➤ நெடுகுளா பகுதியில் பனி மூட்டம் அதிகரிப்பு

Similar News

News August 17, 2025

நீலகிரி: 10வது படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

நீலகிரி மக்களே ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News August 17, 2025

வெலிங்டன் மருத்துவமனைகள் இணைந்து இலவச மருத்துவ முகாம்

image

குன்னூர் அருகே கோவை கேஜி மருத்துவமனை மற்றும் வெலிங்டன் கண்ட்டோன்மென்ட் மருத்துவமனை இணைந்து நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதயம், எலும்பு, வெரிகோஸ்வெயின் நோய்களுக்கு ஆலோசனை மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவச எக்கோ சிகிச்சை வழங்கப்படுகிறது.

News August 16, 2025

நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE செய்து உதவுங்க

error: Content is protected !!