News April 22, 2025
நீலகிரி: இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே!

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசல், சிக்னல் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, 14 இடங்களில் இ-பாஸ் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அவை 5 இடங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News December 17, 2025
தேவர்சோலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட தேவன் நம்பர் 2 கொட்டாய் மட்டம் பகுதியில் நேற்று மதியம் இப்பகுதியை சார்ந்த சதீஷ் என்பவரின் பசுவை இப்பகுதியில் மறைந்திருந்த புலி ஓன்று தாக்கிக் கொன்றுள்ளதால், இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வந்த மற்றொரு புலியை வனத்துறை கூண்டு வைத்து பிடித்தது குறிப்பிடத்தக்கது.
News December 17, 2025
நீலகிரி: புதிய தொழில் முனைவோர்களுக்கு அறிய வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன
மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முதல் தலைமுறை தொழிலாளர்கள் வளர்ச்சி
அடைய தொழில்களுக்கு 25% முதலீட்டு மானியம், 3% வட்டி மானியத்துடன் தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதற்கு www.msmeonline.tn.gov.com என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.