News April 4, 2026

நீலகிரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 10, 2026

நீலகிரி: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

நீலகிரி மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>செய்யவும். SHARE செய்து உதவுங்க.

பந்தலூர் அருகே தட்டி தூக்கிய தேர்தல் பறக்கும் படை!

image

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பந்தலூர் அருகே சோலாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளாவிலிருந்து வந்த காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.88,500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இப்பணம் கூடலூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!