News November 4, 2025

நீலகிரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!

Similar News

News November 4, 2025

நீலகிரி: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; கடைசி நாள்: நவ.10.ஆகும்: உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

அடடே..! நீலகிரியின் புகைப்படம் வைரல்

image

குன்னூர் ரயில் நிலையத்தின் பழமையான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மலை ரயில், 1899 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. அந்த நாட்களின் புகைப்படம் தான் தற்போது வெளியாகி உள்ளது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயில் நிலையம் தற்போது புதுப்பொலிவு படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மக்களே SHARE பண்ணுங்க!

News November 4, 2025

நீலகிரி: ரேஷன் கடையில் கைரேகை பதியவில்லையா?

image

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, நீலகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7-10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். SHARE IT

error: Content is protected !!