News November 6, 2025

நீலகிரி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

நீலகிரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 22, 2026

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் அலுவலகத்தில், நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8ம் வகுப்பு முதல் பட்டப் படித்தவர்கள் வரை, முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் ஓட்டுனர்கள் கணினி இயக்குபவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2444004, 9655394765.

error: Content is protected !!