News September 18, 2025
நீலகிரி:: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

நீலகிரி மக்களே…, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, CA/CMA,M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News March 4, 2026
நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News March 4, 2026
கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் இவரா?

பந்தலூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் மாங்கோடு கா.ராஜா, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் போட்டியிட இன்று சென்னை திமுக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கினார். மாவட்ட செயலாளர் கே.எம். ராஜு மற்றும் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் RP. பரமேஷ்குமார் ஆகியோருடன் சென்று அவரை விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
News March 4, 2026
குன்னூர் அருகே விபத்து!

நீலகிரி மாவட்டம், குன்னூர் உலிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேலாஸ் பகுதியில் நேற்று மாலை 7, குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கெந்தளா நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி மற்றும் பேருந்தின் வலதுபக்க கண்ணாடி உடைந்தன. நல்வாய்ப்பாக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


