News November 6, 2025
நீலகிரி: இதை செய்தால் பணம் போகும்!

நீலகிரி மக்களே, கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. அதாவது, WhatsApp, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி E-Challan மெசேஜ்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தைகயை எஸ்எம்எஸ்-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே, உஷாராக இருங்க மக்களே! இதை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 17, 2026
நீலகிரி: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

நீலகிரி மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 650 Assistant (உதவியாளர்) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News February 17, 2026
நீலகிரி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News February 17, 2026
குன்னூர் அருகே கார் விபத்து

குன்னூர் டி.டி.கே.சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதுடன் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அப்பகுதியில் ராணுவ பகுதி, நீதிமன்றம், கால்நடை மருத்துவமனை மற்றும் பள்ளி உள்ளதால் அவ்வப்போது அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் கால்நடை மருத்துவமனை அருகே சாலையோரத்தில் பெரிய சிமென்ட் குழாய் உள்ளது. இங்கு நேற்று அவ்வழியாக வந்த கார் மோதி விபத்தில் சிக்கியது.


