News June 19, 2024
நீலகிரி: இடிந்து விழுந்த பள்ளிக்கூட தடுப்பு சுவர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கரிய சோலை பகுதியில் நேற்று இரவு கனத்த மழை பெய்தது. இதில், பள்ளிக்கூடத்தின் தடுப்பு சுவர் இடிந்து ஒரு வீட்டின் சமையலறை மேல் விழுந்தது. இந்நிலையில், இதனை நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா இன்று நேரில் பார்வையிட்டார் . ஜேசிபி வாகனம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன. மேலும், பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 7, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசரத் தேவைகளுக்காகவோ அல்லது ஆபத்தான சூழல்களிலோ பயணிக்கும் பொதுமக்கள், மேற்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி பெறலாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News April 6, 2026
நீலகிரி: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

நீலகிரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <