News January 23, 2026

நீலகிரி: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

Similar News

News February 7, 2026

நீலகிரி தீயணைப்பு நிலையங்களில் 10 நாள் அடிப்படை பயிற்சி

image

உதகை , குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான அடிப்படை பயிற்சி 9-ம் தேதி முதல் 18-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் தொழிற்சாலைகள் , மருத்துவமனைகள் , அடுக்குமாடி குடியிருப்புகள் , மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பாதுகாவலர்கள் சேரலாம். இந்த தகவலை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

News February 7, 2026

நீலகிரி: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

News February 7, 2026

நீலகிரி: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!