News December 12, 2025
நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கீடு செய்ய, மாவட்டம் மற்றும் வட்டார அளவில் வெள்ளக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து வயல் ஆய்வு நடத்தி, 33% மேல் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Similar News
News December 20, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு சாவடி மறு சீரமைத்தல் பணிக்கு முன்னர் 690 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் போது புதியதாக 49 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டன. மூன்று வாக்குச்சாவடிகள் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகளின் இணைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குச்சாவடிகள் சீரமைத்த பிறகு தற்போது மொத்தம் 736 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தகவலை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.