News September 3, 2025

நீலகிரி அரசு பஸ்களுக்கு ரூ.428 கோடி நஷ்டம்!

image

நீலகிரியில் 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு தினசரி, 30 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.மலை மாவட்டம் போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், கடந்த, 20 ஆண்டுகளில், 428 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என, போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Similar News

News September 4, 2025

நீலகிரி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

நீலகிரி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>கிளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30நாட்களில் பெயர் மாறிவிடும்.(SHARE IT)

News September 4, 2025

நீலகிரி மக்களே IMPORTANT மிஸ் பண்ணாதீங்க!

image

நீலகிரி மக்களே முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் விண்ணப்பிக்காலாம். மேலும் விபரங்களுக்கு <>கிளிக்<<>> செய்யவும். நீலகிரி மக்களே யாருக்காவது உதவும் SHARE பண்ணுங்க!

News September 4, 2025

சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க தயாரா?

image

நீலகிரி ஆட்சியர் செய்தி குறிப்பில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை,உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் விண்ணப்பிக்க விரும்வோர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 15 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 0423-2443877,7550009231 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .

error: Content is protected !!