News February 24, 2026
நீலகிரி: அதிகம் UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News March 1, 2026
நீலகிரி வனக்கோட்டம்: புதிய மாவட்ட வன அலுவலர் பதவி ஏற்பு!

நீலகிரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்த கௌதம்பணிமாறுதல் பெற்றதை அடுத்து, இன்று காஷ்யப் ஷசாங் ரவி புதிய மாவட்ட வன அலுவலராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பொறுப்பை ஏற்றதை தொடர்ந்து, வன பாதுகாப்பு, வன உயிரின பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் – வனத்துறை இடையேயான ஒருங்கிணைப்பு பணிகள் இனி வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
News February 28, 2026
நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

நீலகிரி மாவட்ட மக்களே, முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News February 28, 2026
நீலகிரி: டிகிரி இருந்தால் ரூ.55,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


