News May 6, 2024

நீலகிரியில் 94.27 % பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், நீலகிரி மாவட்டத்தில் தேர்ச்சி 94.27% பதிவாகியுள்ளது. மாணவர்கள் 91.29% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.77% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News August 27, 2025

பள்ளித் தூதுவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

image

நீலகிரி அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளி தூதுவர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான ஆகஸ்ட் 30க்குள் https://namma School.tnschools.gov.in/#/alumni-nomination என்ற லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு alumni@tnschoolsgov.in என்ற மின்னஞ்சலிலும், 9894407328 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

நீலகிரியில் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக, பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படுகிறது. அட்டை பெட்டி தயாரிப்பு , மெழுகுவர்த்தி தயாரிப்பு,சாக்லேட் உற்பத்தி அல்லது புதிய தொழில் தொழில் தொடங்க நினைப்போர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேரில் அணுகி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE பண்ணுங்க

News August 27, 2025

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

image

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா துவக்கி வைத்தார். மேலும் தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!