News December 10, 2025
நீலகிரியில் 88 புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
கோத்தகிரி: சுருக்கு கம்பி வைத்தவருக்கு அபராதம்

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டிருப்பதை நேற்று மாலை ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தவர் குஞ்சப்பனை அருகே உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(45) என்பது தெரிய வர, அவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது.