News March 26, 2024

நீலகிரியில் 6 பேர் வேட்பு மனு தாக்கல்

image

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நேற்று (மார்ச் 25) வரை 6 பேர் நீலகிரி ஆட்சியரிடம் வேட்பு மனுக்களைத்  தாக்கல் செய்தனர். அதன் விவரம் வருமாறு: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் எல்.முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், வையாபுரி, முருகேசன், பத்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Similar News

News February 6, 2026

குன்னூர் மார்க்கெட்டின் புகைப்படம் வைரல்!

image

நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும். குறிப்பாக, குன்னூர் பகுதியில் முதல்முறையாக மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மார்க்கெட் பகுதியில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குன்னூரின் அன்றைய எழிலையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

error: Content is protected !!