News September 6, 2025
நீலகிரியில் 1204 கலைஞர் திட்ட வீடுகள்

நீலகிரி மாவட்டத்தில், 2024-2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், 1297 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1204 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் ₹3.10 லட்சம் வீதம், மொத்தம் ₹3100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
நீலகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

நீலகிரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <

BREAKING கூடலூர் அருகே யானை தாக்கி இருவர் பலி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை, பாலம் வயலைச் சேர்ந்த லிங்கராஜ் மற்றும் ரவி ஆகிய இருவரை அதிகாலை காட்டு யானை தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யானை நடமாட்டத்தால் அப்பகுதியில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருவதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.