News September 17, 2025

நீலகிரியில் வெடிகுண்டு மிரட்டல்

image

ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரிக்கு, மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அறிந்து மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. உடனடியாக நீலகிரி எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் உட்பட போலீசார் சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மின்னஞ்சல் புரளி என்பதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

Similar News

News September 17, 2025

நீலகிரி: இந்த நம்பரை தெரிந்து கொள்ளுங்கள்!

image

நீலகிரி மக்களே உங்களின் வணிக வளாகம், வீடு உள்ளிட்டவைகளில் மின்சேவை பாதிப்புக்கு இனி நீங்கள் மின்வாரிய அலுவலகம், லைன்மேனை தேடி அலைய வேண்டியது இருக்காது. TNEB CUSTOMER CARE:9498794987 எண்ணை அழைத்து, மின் இணைப்பு எண் விவரங்களை தெரிவித்தால், அடுத்த 5நிமிடத்தில் லைன்மேன் உங்களை தேடி வந்து, பிரச்னை சரிசெய்வார். இதை மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 17, 2025

நீலகிரி மக்களே: உடனே செக் பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில் <<>>உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

News September 17, 2025

நீலகிரியில் இலவச தையல் பயிற்சி!

image

நீலகிரியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!