News December 22, 2025
நீலகிரியில் ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா?. அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
Similar News
News December 26, 2025
நீலகிரி வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள, மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் மேற்கொள்ள, தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்கள் டிச.27,28 ஆகிய தேதிகளிலும், 2026 ஜன.03, 04 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News December 26, 2025
நீலகிரி: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். NPCI என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE பண்ணுங்க.
News December 26, 2025
நீலகிரி மாவட்ட கால்பந்து நடுவர் தேர்வு

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் 2025-26-ம் ஆண்டிற்கான கால்பந்து நடுவர்கள் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு தேர்வு நடத்துகிறது. இதற்கு
16 வயதுக்கு மேற்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஜனவரி 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு ஜனவரி17, 18 தேதியில் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என சங்க செயலாளர் மோகன முரளி தெரிவித்து உள்ளார்.


