News October 14, 2025

நீலகிரியில் ரூ.5000 அபராதம் விதிப்பு: அதிரடி உத்தரவு

image

குன்னுார், சேலாஸ் சாலையில் படுத்திருந்த காட்டெருமையின் அருகில் சென்ற உலிக்கல் நேர்கம்பை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27), ஜீவக்குமார் (27), கோபால கிருஷ்ணன் (35) ஆகிய மூவரும் ஆபத்தை அறியாமல் அமர்ந்தும், நின்றும் செல்பி எடுத்துள்ளனர், இச்செயலை எச்சரிக்கும் விதமாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் மூவருக்கும், 5,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News October 14, 2025

நீலகிரி மக்களே எச்சரிக்கை!

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான தென்காசி கோவை, தேனி, ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. SHARE பண்ணுங்க.

News October 14, 2025

நீலகிரி: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

image

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை இங்கு <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 14, 2025

நீலகிரி மக்களே அவசியம் பாருங்க!

image

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப தங்கும் இடம், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை லிங்கை <>கிளிக் செய்தால் <<>>போதும். யாருக்காவது கண்டிப்பாக உதவும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!