News April 16, 2025

நீலகிரியில் ரூ.15,000 சம்பளம்!

image

நீலகிரி மாவட்டத்தில் பட்டதாரி படிப்பு முடித்த இளைஞர்களுக்கு பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் உடனடி வேலை வாய்ப்புள்ளது. ஊட்டி, கூடலூர் போன்ற இடங்களில் இதற்கான பணியிடம் இருக்கக் கூடும். இந்த வேலைக்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. நடப்பாண்டில் படித்து முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். ரூ.15000 வரை சம்பளம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக் பண்ணுங்க!<<>>

Similar News

News January 26, 2026

தொட்டபெட்டா ஊராட்சியில் கிராம சபா: கலெக்டர் பங்கேற்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சி அலுவலகம் ஆடாசோலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின் மக்களின் மனுக்கள் குறித்த குறைகளை கேட்டு அறிந்து, விரைவில் மனுக்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

News January 26, 2026

நீலகிரியை சேர்ந்த 3 பேருக்கு அண்ணா விருது

image

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களுக்கு அவர்களின் வீரதீரச் செயல்களைப் பாராட்டி அண்ணா விருது வழங்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் பா. சுரேஷ், செ. செந்தில்குமார் மற்றும் வாகன ஓட்டுநர் சங்கர் ஆகியோருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்கி கௌரவித்தார். இவர்களின் துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

News January 26, 2026

நீலகிரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நீலகிரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>-1 <<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!