News September 3, 2025

நீலகிரியில் ரூ.1க்கு வாங்கலாம்!

image

நீலகிரி மாவட்டத்தில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 4ஜி சேவையை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரூ.1க்கு பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இத்திட்டம் செப்.15ம் வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் மனோஜ் தெரிவித்துள்ளார். இதை மற்றவருக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News September 5, 2025

நீலகிரி: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

image

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0423-2443938 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 5, 2025

நீலகிரி: பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 பெறலாம்!

image

நீலகிரி மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 22.09.2025 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 5, 2025

மாவட்ட தீயணைப்பு அலுவலர் அறிவுரை!

image

“ஊட்டியில் நடந்த பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் கூறுகையில், ”பேரிடர், பருவ மழை காலங்களிலும் சிக்கும் போது பொதுமக்கள் அச்சமடைய கூடாது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், அவசர நேரங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு பலரை காப்பாற்ற முன் வரவேண்டும்,” என்றார்.”

error: Content is protected !!