News April 16, 2024
நீலகிரியில் ராகுல் காந்தி மாணவிகளுடன் செல்பி

கூடலூர் அருகே தாளூர் பகுதிக்கு நேற்று (ஏப்.15) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மைசூரிலிருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கிருந்த மாணவிகளுடன் செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார். இதையடுத்து பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம், படித்த இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
Similar News
News February 13, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.