News September 27, 2025
நீலகிரியில் மேற்கூரையை உடைத்தது காட்டு யானை!

தேவர்சோலையில் கடந்த சில மாதங்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு தேவர்சோலை 8 மைல் பகுதியில் கடை வைத்திருந்த உத்திரபாண்டி மளிகைக் கடையின் மேற்கூரையை யானை உடைத்து சேதப்படுத்தியது. இச்சம்பவத்தால் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News November 11, 2025
நீலகிரி: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News November 11, 2025
நீலகிரி: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

நீலகிரி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News November 11, 2025
நீலகிரி: இனி EB OFFICE செல்ல வேண்டாம்

நீலகிரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்ற அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!


