News November 23, 2024
நீலகிரியில் முதல்வர் மருந்தகம் அமைக்க அழைப்பு

நீலகிரி மாவட்டத்தில் பி.பார்ம் பட்டம் மற்றும் டி.பார்ம் ஆகிய பட்டம் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் வைக்க www. mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தெரிவித்துள்ளார். மருந்தகம் அமைக்க 110 சதுர அடிக்கு குறையாமல் இடம் கட்டிடமாக இருக்க வேண்டும்.
Similar News
News December 11, 2025
நீலகிரி: ரூ.18,000 சம்பளத்தில் ஆசிரியர் வேலை! APPLY NOW

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர்<
News December 11, 2025
நீலகிரியில் பிரபல சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான தொட்டபெட்டா மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் இன்று (டிசம்பர்.11) இரண்டாவது நாளாக நடைபெற்று வருவதால், சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, தொட்டபெட்டா காட்சி மனை இன்று தற்காலிகமாக முட்டப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைகின்றனர்.
News December 11, 2025
நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நீலகிரி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


