News November 19, 2024
நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

உதகை, கேத்தி, சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 23ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கல்வி தகுதி 8வது வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் படிப்பு ஆகும் . நீலகிரி மாவட்ட நிர்வாகம் , மாவட்ட தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
Similar News
News April 7, 2026
நீலகிரி: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News April 7, 2026
நீலகிரி: பாதி வழியில் எரிபொருள் காலியா?.. இனி NO TENSION

நீலகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News April 7, 2026
நீலகிரி: 44 பேர் வேட்புமனு தாக்கல் – ஒரு பார்வை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாதக, மற்றும் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர். அதன்படி, உதகை – 13, குன்னுார் – 14, கூடலுார் – 17, என, 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று (ஏப்ரல் 6) மனு தாக்கல் நிறைவு பெற்றது. இதில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வரும், 9ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறலாம்.


