News September 22, 2025
நீலகிரியில் நாளை ஸ்டாலின் முகாம் விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊட்டி நகராட்சி லவ் டேல் லீனா தொடக்கப்பள்ளி மைதானத்திலும், கூடலூர் நகராட்சி ஜானகி அம்மாள் திருமண மண்டபத்திலும், நெல்லிகால நகராட்சி பகுதிகளுக்கு ஹோலி கிராஸ் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதிகளுக்கு மண்வயல் சமுதாய கூடத்திலும், கடநாடு ஊராட்சி பகுதிகளுக்கு கடநாடு சமுதாய கூட்டத்திலும் நடைபெறுகிறது.
Similar News
News September 22, 2025
நீலகிரியில் மது அருந்த தடை தீர்மானம் நிறைவேற்றம்!

நீலகிரி மாவட்டத்தில் சுண்டட்டி கொட்டனல்லி மற்றும் சுற்றுலா பகுதிகளில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் சுப-துக்க நிகழ்ச்சிகளில் மது வழங்கக் கூடாது. மேலும் மது வழங்குவோர் சுப நிகழ்ச்சிகளுக்கு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க வழிவகுப்பு வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.
News September 22, 2025
நீலகிரி: கிராம வங்கி வேலை.. கடைசி வாய்ப்பு!

நீலகிரி மக்களே, இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்காக வரும் செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 22, 2025
நீலகிரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!