News September 3, 2025
நீலகிரியில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

கோத்தகிரி தாலுகா தெங்குமரஹாடா அரசு உயர்நிலை பள்ளியில் நாளை 4 தேதி காலை 9 மணிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது . உதகை தொட்டபெட்டா ஊராட்சியில் ஆடாசோலை சமுதாயக்கூடம் , நெலாக்கோட்டை ஊராட்சி, மே பீல்டு மதரஸா ஹால் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நாளை 4 தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார் .
Similar News
News September 5, 2025
நீலகிரி: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News September 5, 2025
நீலகிரி: பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 பெறலாம்!

நீலகிரி மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 5, 2025
மாவட்ட தீயணைப்பு அலுவலர் அறிவுரை!

“ஊட்டியில் நடந்த பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் கூறுகையில், ”பேரிடர், பருவ மழை காலங்களிலும் சிக்கும் போது பொதுமக்கள் அச்சமடைய கூடாது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், அவசர நேரங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு பலரை காப்பாற்ற முன் வரவேண்டும்,” என்றார்.”