News December 14, 2025
நீலகிரியில் நாளைய மின் தடை அறிவிப்பு

நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி மற்றும் கூடலுார் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (15ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அன்றைய தினம், இந்த துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
Similar News
News December 14, 2025
நீலகிரி மக்களே சூப்பர் வாய்ப்பு!

நீலகிரி ஊர் காவல் படையில் துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதி பட்டப்படிப்பு ஆகும் . வயது 21 முதல் 50 வரை இருக்க வேண்டும். இந்த பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் . இதற்கு வரும் 25 தேதி கடைசி நாள் ஆகும். இந்த தகவலை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா தெரிவித்துள்ளார் .
News December 14, 2025
நீலகிரி: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

நீலகிரி மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
நீலகிரி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

நீலகிரி: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!


