News February 7, 2026

நீலகிரியில் சிறுத்தை பலி!

image

நீலகிரி மாவட்டம் குந்தா, உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குந்தா மஞ்சக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த சிறுத்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன் பின்னர், சிறுத்தையின் உடல் அதே இடத்திலேயே எரியூட்டப்பட்டது.

Similar News

News February 10, 2026

நீலகிரியில் சோக சம்பவம்!

image

கூடலூரை அடுத்த ஓவேலி நியூஹோப் பகுதியை சேர்ந்த தென்னரசு (38) என்பவர், இன்று காலை மரம் வெட்டும் பணிக்கு சென்றுள்ளார். மரத்தின் மேல் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்து, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக உதகை கொண்டு செல்லும் வழியில், இறந்து விட்டார். அவரின் உடல் கூடலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பபட்டுள்ளது.

News February 10, 2026

நீலகிரி பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!